LightBlog

Post Top Ad

LightBlog
LightBlog

Monday, March 16, 2020

அரபு நாட்டின் முதல் அணு மின் நிலையம்

அரபு நாட்டின் முதல் அணு மின் நிலையம்

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரசு எமிரேட்சில் உள்ள அபுதாபி அருகே, அரபு நாட்டின் முதல் அணு மின் நிலையம், 2017ல் உருவாக்கப்பட்டது. பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு, மின் நிலையத்தை இயக்குவதற்கான உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதன் முதல் நான்கு 'ரியாக்டர்'களை இயக்குவதற்கான உரிமத்தை, அந்நாட்டின் தேசிய அணு ஒழுங்குமுறை ஆணையம், நேற்று வழங்கியது.

No comments:

Post a Comment

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

LightBlog

We’ll never share your email address with a third-party.