ட்ரான்ஸ்பரென்சி இன்டர்நேஷனல் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான ஊழல் பலனுணர்வு குறிகாட்டி (CPI ) அறிக்கைப்படி இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது.2018 ஐ விட பின்தங்கிய இலங்கை 38 புள்ளிகளைப்பெற்று 93 ஆவது இடத்தில் உள்ளது(180 நாடுகளுக்கிடையில் ).2018 இல் 89 ஆவது இடத்தில் இருந்தது .டென்மார்க் நியூசீலாந்து ஆகியவை முதலிடத்தில் உள்ளன.சோமாலியா இறுதி இடத்தில் அதாவது ஊழலில் முதலிடத்தில் உள்ளது.
Monday, March 16, 2020
Subscribe to:
Post Comments (Atom)
தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!
தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

No comments:
Post a Comment