LightBlog

Post Top Ad

LightBlog
LightBlog

Monday, March 16, 2020

92ஆவது ஆஸ்கர் விருதுகள் 2020

92ஆவது ஆஸ்கர் விருதுகள் 2020

ஹாலிவுட்டில் வெளியான படங்களையும், கலைஞர்களையும் கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெறுகிறது.

விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப் படம்: ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த இயக்குநர்: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: பாரசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம்: தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை: 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் Vs ஃபெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த ஆவணப்படம்: பாரக் மிட்செல் ஒபாமா தம்பதி தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி

No comments:

Post a Comment

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!

தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

LightBlog

We’ll never share your email address with a third-party.