இன்று (14.3.2020)பன்னாட்டு பை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பை யின் பெறுமதி 3.14 என்பதால் 3 ம் மாதம் 14 ந் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.(அதில் 3, 1, 4 ஆகியவை வருவதால் ) பை என்பது கிரேக்க எழுத்தாகும். இவ் வெழுத்தை கணிதத்தில் முதன்முதலாக 1706 ம் ஆண்டு வில்லியம் ஜோன்ஸ் அறிமுகப்படுத்தினார்.
Monday, March 16, 2020
இன்று (14.3.2020)பன்னாட்டு பை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ!
தொடாமல் பொருள்களை நகா்த்தும் ரோபோ! எளிதில் உடையக் கூடிய மற்றும் அளவில் சிறிய பொருள்களை, கையால் தொடாமல் ஒலி அலைகளைக் கொண்டு தேவையான இடத்து...

No comments:
Post a Comment